உ.பி.யில் நடைபெறும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுங்கள் தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் கூட்டாக கடிதம்
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கொடுங்கோன்மையை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தட்டிக் கேட்க வேண்டும் என்று நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்…