Category: இந்தியா

டெல்லி துணை முதல்வர் வீடு உள்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை.!

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தலைநகரில் 21 இடங்களில் சோதனை…

28-ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பேரணி ஒத்திவைப்பு…

புதுடெல்லி: வரும் 28-ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொரோனா காரணமாக டெல்லியில்…

தெற்கு ரயில்வேக்கு, ‘ஸ்கோச் விருது’

சென்னை: தெற்கு ரயில்வேக்கு, ‘ஸ்கோச் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து…

உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம்

புதுடெல்லி: உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம் பெற்றுள்ளது. அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலை ஸ்டேட் ஆஃப் க்ளோபல் ஏர் (State of Global Air)…

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்…

மக்கள் நல திட்டங்களை இலவசம் என்று கொச்சைப்படுத்திய செய்தியாளரை விளாசிய நிதி அமைச்சர் பிடிஆர்

சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி இலவசம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாகவும் இனி இலவச திட்டங்கள் நிறுத்தப்படும் என்றும் பேசியிருந்தார். இதற்கு…

காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் டெல்லி முதலிடம்…

டெல்லி: உலக அளவில் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் டெல்லி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. காற்று மாசால் இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கையில்…

ரயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கு டிக்கெட் உண்டா? ரெயில்வே அமைச்சகம் விளக்கம்

டெல்லி: ரயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கு எத்தனை வயதுக்கு மேல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறித்த இந்தியன் ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது. அதன்படி, 5…

18/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,608 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை…

அக்டோபர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படும் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், அக்டோபர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமலை…