Category: இந்தியா

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 22 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம்…

கிருஷ்ண ஜெயந்தி விழா நெரிசலில் 2 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மதுராவில் உள்ள ஸ்ரீபன்கே பிஹாரி…

தலையில் காயம்; ரத்தம் நிற்காத காரணத்தால் ஆணுறை வைத்து கட்டுப்போட்ட மருத்துவமனை ஊழியர்

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் போர்சா சமூக…

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி…

கலால் ஊழல்: மணிஷ் சிசோடியா பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்…

டெல்லி: கலால் ஊழல் தொடர்பாக சிபிஐ, துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்பட பல இடங்களில் ரெய்டு நடத்திய நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்தி…

கர்நாடக முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல்! 16 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் 75 சுதந்திரத்தன்று, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின்…

வயநாடு ராகுல்காந்தி அலுவலகம் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக 4 காங்கிரசார் கைது! கேரள அரசு நடவடிக்கை…

வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி எம்.பி.யின் அலுவலகம் வயநாட்டில் உள்ளது. இந்த அலுவலகம் மீது, கம்யுனிஸ்டு கட்சி யினர் தாக்குதல் நடத்தி…

குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் 3ஆண்டுகள் இணைய சேவை இலவசம்! மாநில காங்கிரஸ் அரசு அசத்தல் அறிவிப்பு…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைதுத குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் 3 ஆண்டுகள்…

ஓணம் பண்டிகைக்காக பள்ளி கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை! கேரள அரசு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு பள்ளி கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

அவர்களின் பிரச்சினை மது/எக்சைஸ் ஊழல் அல்ல….அரவிந்த் கெஜ்ரிவால்…! சிபிஐ ரெய்டு குறித்து சிசோடியா காட்டம்…

டெல்லி: கலால் ஊழல் தொடர்பாக டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்தி வருகிறது. இதுகுறித்து…