Category: இந்தியா

80 ஆயிரம் டன் கட்டிட கழிவு… அகற்ற 3 மாதம் ஆகும்… நொய்டா இரட்டை கோபுரம் தகர்ப்பு

டெல்லி அருகே நொய்டா 93வது செக்டரில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் நேற்று வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டது. சூப்பர்டெக் நிறுவனம் கட்டிய அபக்ஸ் (32 மாடிகள்) மற்றும்…

தமிழ்நாட்டில் உள்ள கேவி பள்ளிகளில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலி! மத்திய பாஜக அரசுமீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் 45 இடங்களில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள கேவி பள்ளிகளில் 12,044 பணியிடங்கள்…

இடுக்கி மாவட்ட மலைக்கிராமத்தில் நடைபெற்ற நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மலைக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி…

டெல்லி: முதுநிலை நீட் கவுன்சிலிங்கில் தலையிட்டு,மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்பதால், அதில் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நீட்…

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த நாடாளுமன்ற கட்டிட பணி முடிவுற்றது! டாடா தகவல்…

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைகர் டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வந்த புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் முடிவடைந்து…

29/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,591 பேருக்கு கொரோனா பாதிப்பு, 45பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,591 பேருக்கு கொரோனாபாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 45பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. மத்திய…

இந்திய அணி அசத்தல் வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தியது

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தல் பெற்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.…

அக்டோபர் 17ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: அக்டோபர் 17ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா…

ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார்

புதுடெல்லி: ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2024-27 வரை, ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை சுமார்…

தொல்காப்பியத்தை மேற்கொள் காட்டிய பிரதமர் மோடி

புதுடெல்லி: சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கி பாத் எனும்…