ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையிலிருந்து எழுந்தருளியுள்ளார் அத்தி வரதன்…!
அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது…