லோகநாதப் பெருமாள் திருக்கோவில்,திருக்கண்ணங்குடி
லோகநாதப் பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108…