Category: ஆன்மிகம்

பவானி சங்கமேஸ்வரர் கோவில்

பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில்…

வெள்ளியங்கிரி ஆண்டவர் திருகோயில்

வெள்ளியங்கிரி ஆண்டவர் திருகோயில், கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு…

அவிநாசியப்பர் கோவில்

அவிநாசியப்பர் கோவில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில்…

மூவர் கோயில், கொடும்பாளூர்

மூவர் கோயில், கொடும்பாளூர் சங்க காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்கும் கொடும்பாளூரில் என்ற ஊரில் அமைந்துள்ளது மூவர் கோயில். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலையை அடுத்து, புதுக்கோட்டையிலிருந்து…

திருப்பதி பக்தர்கள் கூட்டத்தினால் கூடுதல் லட்டு வழங்கக் கட்டுப்பாடு

திருப்பதி திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் கூடுதல் லட்டு வழங்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதி கோவிலில் தற்போது…

ஜம்புலிங்கேஸ்வரர் கோயில், பட்டடக்கல்

ஜம்புலிங்கேஸ்வரர் கோயில், பட்டடக்கல் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் பட்டடக்கல் பகுதியில் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாகும். இக்கோயிலில் நுழையும் பக்தர்கள் பார்வதி தேவி, சிவபெருமான…

நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்.

நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில். கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில்…

வார ராசிபலன்: 3.6.2022  முதல் 9.6.2022  வரை! வேதா கோபாலன்

மேஷம் மனசுலகற்பனையானபயம்உண்டாகும். அது அவசியமில்லீங்க. வேலையில்இருந்தபிரச்சனைங்கமுடிவுக்குவரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சுல நிதானம் கண்டிப்பா வேணுங்க. அவசரப்பட்டு வாக்கு குடுத்து மாட்டிக்க வேணாம். குடும்பத்துல உள்ளவங்களோட…

திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி

திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் – முதலை மேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி…

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூரில் அமைந்துள்ளது. தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு…