வார ராசிபலன்: 21.7.2023 முதல் 27.7.2023 வரை! வேதா கோபாலன்
மேஷம் கடுமையான அலைச்சலுக்குப் பிறகு காரியங்கள் கைகூடும். செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கெடைக்கும். விரோதிகள் வீழ்ச்சி…