வார ராசிபலன்: 28.7.2023 முதல் 3.8.2023 வரை! வேதாகோபாலன்
மேஷம் முயற்சிங்கள்ளாம் சக்ஸஸாகும். குடும்பத்துல மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக ஆகும். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் சுயதொழில்…