இமாச்சல்: அரசு அலட்சியம்…தெரு நாய்கள் கடித்துக்குதறி சிறுவன் பலி
சிம்லா: தெருநாய்கள் கடித்துக் குதறியதில் சிறுவன் பலியான சம்பவம் இமாசல பிரதேச மாநிலத்தை அதிரவைத்துள்ளது. உத்தர பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து இமாசல பிரதேசத்தின் சிர்மாவர் மாவட்டத்தில்…