Author: vasakan vasakan

பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்

மும்பை: பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி காலமானார். அவருக்கு வயது 54. தமிழத் திரையுலகில்…

திருவாரூர்: ஓஎன்ஜிசி எண்ணைய் குழாயில் கசிவு….மக்கள் போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவன குழாய்களில் அவ்வப்போது உடைந்து எண்ணை கசிவு ஏற்பட்டு விவசாயம் மற்றும் நிலத்தடி குடிநீர் பாதிப்பதை கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களை…

விசாகப்பட்டிணம்: தீயில் கருகி மீன்பிடி படகு நாசம்

விசாகப்பட்டிணம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் இன்று ஒரு மீன்பிடி படகு திடீரென தீ பிடித்து எரிந்தது. உடன்…

டபுள் ரிமோட் நாடகம்: ஜெ. சிலையை திறந்தது ஓ.பி.எஸ்ஸா ஈ.பி.எஸ்ஸா?

சென்னை: இன்று சென்னையில் திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா ஜெயலலிதா சிலையை யார் திறந்தது என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது…

600 ரெயில் நிலைய வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க அழைப்பு

டில்லி: நாட்டில் உள்ள 600 ரெயில் நிலையங்களை மறு சீரமைப்பு மேற்கொள்வதற்கான வடிவமைப்பு போட்டியை ரெயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரெயில் நிலைய மேம்பாட்டு கழகமும் (ஐஆர்எஸ்டிசி) ஸ்ரீஜன்…

அச்சு அசலாக ஜெ. சிலை: இது எங்கே தெரியுமா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எழுபதாவது பிறந்தநாளை இன்று ஆளும் அ.தி.மு.க. பிரம்மாண்டமாக கொண்டியது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அக் கட்சி தலைமையகத்தில் ஜெயலலிதாவின்…

பொங்கி எழுவோம்: கமல் இரண்டாவது வீடியோ ட்விட்

சென்னை: தமிழகத்தில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கைப்பார்க்கும் மனிதர்களே அதிகம். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று என நடிகர் கமல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.…

மல்லையாவை விட அதிகமாக வங்கி மோசடி செய்துவிட்டு பிரதமர் மோடியுடன் சுற்றுபவர் யார் தெரியுமா?

நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி, மோசடி செய்து தப்பியோடிவர்களின் பட்டியல் நீண்டு வருகிறது. ஆனால்…

ஜெயலலிதா சிலையை விமர்சிப்பவர்கள்… : கடம்பூர் ராஜூ தாக்கு

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாளை இன்று தமிழக அரசு கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆளும்கட்சியான அதிமுக தலைமையகத்தில் அவரது…

அடுத்து அரசியலுக்கு வரப்போகும் நடிகர் யார் தெரியுமா?

செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், செய்தியாளர்களிடம் “வரும 28ம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன். அது என் வாழ்வில் மிக முக்கியமான தாக இருக்கும்.…