கவுரி லங்கேஷ் கொலையை ஒப்புக்கொண்ட குற்றவாளி: உண்மை கண்டறியும் சோதனையில் அம்பலம்
பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி கே டி நவீன் குமார், தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் ”பத்திரிக்கா” என்ற…