திரைவிமர்சனம்: சுப்பிரமணியபுரம், குட்டிப்புலி… ஸாரி, கிடாரி
தலைப்பை பார்த்து குழப்பமா? படம் பார்க்கும்போது நமக்கும் அப்படித்தான் இருக்கிறது..! சசிகுமாரின் முந்திய பட வரிசையில் மேலும் ஒன்று கூடியிருக்கிறது. தெக்கத்தி கிராமம், துரோகம், அரிவாள், ரத்தம்!…