மனோன்மணியம் பல்கலை கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்!
“மனோன்மணியம் பல்கலை கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுளளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “திருநெல்வேலி,…