Author: tvssomu

உ.பி.: அப்பா முலாயம் – மகன் அகிலேஷ் உச்சகட்ட மோதல்!

டில்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் முதல்வராக பதவி வகிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் அவரது தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையேயான மோதல்…

ஆண் நண்பர்களுடன் பேசிய கல்லூரி மாணவியரை தாக்கிய போலீஸ் அதிகாரி !

திருவனந்தபுரம்: பார்க்கில் ஆண் நண்பர்களுடன் பேசிக்காண்டிருந்த கல்லூரி மாணவியரை பெண் போலீஸ் அதிகாரி தாக்கிய விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்க், பீச்சுகளில் பள்ளி, கல்லூரி…

ஆஸ்திரேலியா: தமிழுக்கு மரியாதை!

நெட்டிசன்: ஆஸ்ரேலிய நாட்டில் தமிழ் மொழிக்கு உயர்ந்த அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றாவது தேசிய மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முகநூல் பதிவு: https://www.facebook.com/kesava.raman.9/videos/vb.100001070504914/1164701883575484/?type=2&theater

காவிரி சிக்கல்:  உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தமிகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கினை தர தொடர்ந்து மறுத்துவருகிறது கர்நாடகம். உச்சநீதிமன்றத்தின் உத்திரவுகளையும் மதிப்பதில்லை. . மத்திய அரசும் நடுநிலையோடு நடப்பதில்லை. இந்த நிலையில், காவிரி…

கன்னடர்கள் மீது தாக்குதல்! ஐந்து வீடுகளுக்கு தீ!

பனாஜி: கோவா மாநிலத்தில் வசிக்கும் கன்னடர்கள் மீது, அம்மாநில பூர்வகுடி இன வாத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மத்திய கோவாவில் உள்ள போண்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட…

அதிபர் வேட்பாளர் டிரம்ப், காம வெறியர்!: ஆபாசப்பட நடிகை புகார்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகவும் சராமரி குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.…

ராமேஸ்வரத்தில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் மூவர் கைது..!

ராமேஸ்வரம்: இந்திய கடற்பகுதியில் அத்துமீற் மீன்பிடித்த, இலங்கை மீனவர்கள் 2 பேர் ராமேஸ்வரம் அருகில் கைது செய்யப்பட்டனர். தமிழக கடலோர காவல் படை போலீசார் இந்தமீனவர்களை யாக…

ஜெயலலிதா மரணம் என்று வதந்தி பரப்பிய பேஸ்புக் தமிழச்சி கைது?

தமிழக முதல்வர் மரணம் என்று பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது. கடந்த…

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது போலீஸில் புகார்!

கோவை: நடிகர் பிரகாஷ்ராஜ் மீது கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காவல்துறையில் புகார் அளத்துளஅளார். இணையதளத்தில் ஆன் லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிகர்கள் ராணா மற்றும்…

மண்ணாப்போச்சு தமிழர் வரலாறு!

மதுரை: கீழடியில் பழந்தமிழர் நாகரீகம் குறித்து நடந்த தொல்லியல் ஆய்வு மண்மூடி நிரப்பப்படுவது வரலாற்று ஆய்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை அருகே கீழடி பகுதியில் நடந்து…