“93 இல்ல.. இப்ப எனக்கு வயசு 73”- உற்சாகத்தில் கலைஞர் அடித்த கமென்ட்!
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியின் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் முத்துக்குமார். இன்று திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. புதிய…