தி.மு.க – அ.தி.மு.க கொடுத்த பணத்தை அநாதை ஆசிரமத்துக்கு அளித்த வாக்காளர்!
தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு வாக்களிபதற்காக கொடுத்த 7 ஆயிரம் ரூபாயை அநாதை ஆசிரமத்துக்கு அளித்துவிட்டதாக ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் (Sri Raja)…