சீனிவாசன் மாணிக்கம் (Srinivasan Manickam) அவர்களின் முகநூல் பதிவு: 
 
13266043_1351532308206743_7076616394944268815_n
2002 மார்ச் 2ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் க. அன்பழகனுக்கு 18வது இடம் தரப்பட்டு இருந்தது.
அதற்கு விளக்கம் அளித்தபோது ஜெயலலிதா இப்படி சொன்னார்:
’வேண்டுமென்றே அன்பழகனுக்கு அவமரியாதை செய்யவில்லை. அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்க ஆணையிட்டு இருப்பேன். அவர் மீது எனக்கு நிரம்ப மரியாதை உண்டு.’
ஆக, அன்றும் விளக்கம் கொடுத்தார். இன்றும் கொடுத்தார். வார்த்தைகள்கூட மாறவில்லை.
படம்: அன்றைய நிகழ்ச்சியில் அன்பழகன், ஸ்டாலின்.