மோடி டூர் அடித்த நாடுகள் பல இந்தியா என்.எஸ்.ஜி.யில் சேர எதிர்ப்பு
டில்லி: பிரதமர் மோடி, நல்லெண்ண பயணம் மேற்கொண்ட நாடுகள் பல, இந்தியா என்.எஸ்.ஜி.யில் சேர எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து மத்திய பா.ஜ.க. அரசின் வெளியுறவுக்கொள்கை தோல்வி அடைந்திருப்பதாக…