சென்னை: சென்னை  நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
IMG-20160624-WA0009
அவரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.  கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுவாதி. சூளைமேட்டைச் சேர்ந்த அவர்  ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். . இன்னும் திருமணம் ஆகவில்லை.  அவரது கைப்பையில் கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் சீசன் டிக்கெட்  இருந்தது.