மும்பை – துபாய் இடையே கடலுக்கு அடியில் புல்லட் ரயில் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது… UAE தகவல்
துபாயில் இருந்து மும்பை வரை கடலுக்கு அடியில் புல்லட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து 2018ம் ஆண்டு முதல் பேசப்பட்ட வருகிறது. இந்த நிலையில் கலீஜ் டைம்ஸ்…