பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது…
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை…