4 கேமராக்களைக் கொண்டு 2 நாட்களில் படத்தை நடத்தி புதிய சாதனை படைக்க இருக்கும் பாபு கணேஷ்…!
இயக்குநரும், தயாரிப்பாளருமான பாபு கணேஷ், ’ஆர்ட்டிக்கள் 370’ யை மையமாக வைத்து படம் ஒன்றை தயாரித்து இயக்குகிறார். அதில் அவர் மகன் ரிஷிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். ’370’…