சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டு நவராத்திரி கொலுவில் ராகவா லாரன்ஸ் கலந்துக் கொண்டார்.

இந்த நவராத்திரி கொலு பண்டிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய சில நண்பர்கள் ரஜினி வீட்டில் வைக்கப்பட்ட கொலுவில் கலந்துக் கொண்டனர்.

ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜிகாந்திடம் ஆசி பெற்றதுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.