தமிழக சட்டமன்ற தேர்தல் – மாலை 4 மணி முன்னணி நிலவரம்
தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவலின் படி மாலை 4 மணிக்கு முன்னணி நிலவரம் : தி.மு.க. கூட்டணி 145 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி – 88 இடங்களிலும்…
தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவலின் படி மாலை 4 மணிக்கு முன்னணி நிலவரம் : தி.மு.க. கூட்டணி 145 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி – 88 இடங்களிலும்…
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவி ஏற்க இருக்கிறார். பல…
தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தி.மு.க. 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க. கூட்டணி 139 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி…
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்து முடிந்ததை தொடர்ந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட…
பாபநாசம் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா முன்னிலையில் உள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவை சந்தித்து வருகிறார்,…
கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈ.வெ.ரா. விருத்தாசலம் தொகுதியில் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில்…
தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் முன்னிலையில் இருக்கிறார்.
வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பின்னடைவு. இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே. வேதரத்தினம் இங்கு முன்னிலை பெற்றிருக்கிறார்.
கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியை விட எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார். நன்னிலம் தொகுதியில்…
விருத்தாச்சலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றிருக்கிறார், இவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை விட அதிக வாக்குகள் பெற்று…