பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பவினா படேல்
டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா படேல். நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் 2016 ரியோ…