இந்தியர்களின் திறமையால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது… ட்விட்டர் சி.இ.ஓ. குறித்து எலன் மஸ்க் கருத்து
ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவியை ஜாக் டோர்ஸி ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 37 வயதாகும் பராக் அகர்வால் 2005…