Author: Sundar

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கட்டாயம் – இந்திய விஞ்ஞானிகள் பரிந்துரை

40 வயதுக்கு மேற்பட்ட அதிக ஆபத்துள்ள மற்றும் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கோவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை இந்திய மரபணு விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருக்கின்றனர்.…

வெளிநாடு செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படத்தால் சிக்கல் – கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு… வீடியோ…

பாஸ்போர்ட்-டில் உள்ள புகைப்படமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படமும் ஒத்துப்போகாததால் வெளிநாடு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி…

டெல்லி பள்ளி கல்லூரிகள் காலவரையின்றி மூடல்… காற்று மாசு காரணமாக சிறுவர்களுக்கு சுவாச கோளாறு…

டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரிகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்படும் என்று அம்மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. காற்று மாசு காரணமாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் உண்டியலுக்கு பதில் க்யூ.ஆர். கோட் மூலம் இ-காணிக்கை…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் காணிக்கை செலுத்த பே-டிஎம், ஜி-பே உள்ளிட்ட செயலிகள் மூலம் இ-காணிக்கை செலுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்ட் ஏற்பாடு செய்துள்ளது. உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு…

சிவசங்கர் மாஸ்டருடன் சாயா சிங் ஆடிய மன்மதா ராசா வீடியோ வைரலானது…

கொரோனா காரணமாக நவம்பர் 28 ம் தேதி மரணமடைந்த நடன இயக்குனர் சிவசங்கருடன் இரண்டாண்டுகளுக்கு முன் நடிகை சாயா சிங் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில்…

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ‘சீயான்’ விக்ரம்,,, அடுத்தபட அப்டேட்…

‘சீயான்’ விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மகான்’ திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் அடுத்த…

சீனாவில் முன்னாள் துணை அதிபர் மீது பாலியல் புகார் கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம்… சீனாவில் போட்டிகள் நடத்த சர்வதேச டென்னிஸ் சங்கம் தடை

சீனாவைச் சேர்ந்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுய் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை அதிபருமான ஜங் ஜெய்லி மீது சமூக…

‘மதில் மேல் காதல்’ பர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது

பிக் பாஸ் புகழ் முகேன் ராவ், திவ்ய பாரதி ஜோடியின் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மதில் மேல் காதல்’. வெப்பம் படம் மூலம் அறிமுகமான அஞ்சனா அலிகான்…

ஏ.கே.-வின் ‘வலிமை’ 2 வது சிங்கிள் ப்ரோமோ வெளியானது

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தன்னை இனி அஜித், அஜித்குமார், ஏ.கே. என்று மட்டுமே…

ஜெர்மனி ரயில்நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு…

ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள டோன்னர்ஸ்-பெர்கர்-புருக்கே ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்த…