Author: Sundar

மார்பக புற்றுநோய் பரிசோதனை தடுப்பூசி மனிதர்களுக்கான முதல் கட்ட சோதனை வெற்றி

மார்பக புற்றுநோய்க்கு பரிசோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளது. இது குறித்து புற்றுநோய் தொடர்பான மருத்துவ இதழான JAMA ஆன்காலஜி…

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா நிறுவன ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தயாராகிறது மெட்டா

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் இதுபோன்ற ஒரு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.…

பத்திரிகையாளரை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்… ஆளுநர் மாளிகையை நோக்கி நாளை பேரணி

ஆளுநர் மாளிகை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணை…

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் அருணா குகன்

உலகநாயகன் கமல் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழக முதல்வர் மற்றும் கலையுலகை சேர்ந்தவர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவருக்கு ஏ.வி.எம். நிறுவனம் சார்பில்…

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ரூ. 2.5 லட்சம் கோடி சொத்து… இந்திய குபேரர்களை மிஞ்சிய வளர்ச்சி…

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ரூ. 2.5 லட்சம் கோடி சொத்து உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வழங்கும் காணிக்கையை திருப்பதி தேவஸ்தானம் அரசின் நிதி பற்றாக்குறையை…

நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது

கேரள மாநிலம் பாலக்காட்டில் நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று நடைபெற்ற சம்பவத்தில் தனது உறவினரான அர்ஷாத்…

‘ஆதிபுருஷ்’ கிராஃபிக்ஸ் காட்சிகளை ரசிகர்கள் ‘டீஸ்’ செய்ததால் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போனது

பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போனது. 450 கோடி ரூபாய் செலவில்…

கமல்ஹாசன் – மணிரத்னம் மெகா கூட்டணி அறிவிப்பு… கமலின் 234-வது படத்தை இயக்குகிறார் மணிரத்னம்…

கமல் நடிப்பில் மற்றுமொரு படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டனர். 35 ஆண்டுகளுக்கு முன் இருவர் கூட்டணியில் உருவான படம் நாயகன். இதற்கு…

அஜித் நடிக்கும் துணிவு படகுழுவுக்கு ‘பை’ சொன்ன ஜான் கோக்கன்

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் டப்பிங் வேலையில் அஜித் தீவிரமாக ஈடுபட்டுவரும் படம் சமீபத்தில் வெளியானது. And its…

ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது

பாலிவுட் முன்னணி நட்சத்திர தம்பதி ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் இன்று காலை…