Author: Sundar

திரையரங்குகளில் ரசிகர்கள் செய்யும் ரகளையால் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஆபத்து…

இந்திய திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் வெளிநாட்டு விநியோகம் நல்ல வருமானத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 ம்…

வெங்கட் பிரபு இயக்கத்தில் #தளபதி68 படத்தில் தளபதி விஜய்… வீடியோ

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படம் #தளபதி68 குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்க…

“அப்பா, எனக்கு உத்வேகமாக நீங்கள் என்னுடன் எப்போதும் இருக்கிறீர்கள்” ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான ‘வீர்…

₹2000 நோட்டுகள் சொந்தக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள கட்டுப்பாடு இல்லை…

₹2000 நோட்டுகளை வைத்திருப்போர் அதனை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.…

டாஸ்மாக் கடைகளில் ரூ. 2000 வாங்க மறுப்பதாக வெளியானது போலி செய்தி… தெளிவுபடுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி

2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளில் அதை வாங்கக்கூடாது என்று நேற்று இரவு செய்தி வெளியானது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் 2000…

2000 ரூபாய் செல்லாக்காசு… கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே நோட்டு தடை : தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே நோட்டு தடை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய…

₹2000 தடை நவீன துக்ளக்கின் முட்டாள்தனம் : துஷார் காந்தி காட்டம்

₹2000 மதிப்புடைய நோட்டு என்பது முட்டாள்தனமான நடவடிக்கை இந்த நோட்டை அச்சிட்டு, புழக்கத்தில் விட எவ்வளவு செலவானது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை இன்றைய நவீன துக்ளக்…

2000 ரூபாய் நோட்டு குடோனுக்கு திரும்பிய விவகாரம் : “அனைவரும் எதிர்பார்த்த நடவடிக்கை” ப. சிதம்பரம் கருத்து

சாமானிய மக்களின் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து நீக்கப்போவதாக ஆர்.பி.ஐ. இன்று அறிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புழக்கத்திற்கு வந்த 2000…

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… 39 அதிகாரிகள் பணியிடமாற்றம்…

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு. ஆவடி காவல் ஆணையர்…

இளவயதில் சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த வீடு விற்கப்பட்டது…

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை குடும்பத்திற்கு சொந்தமான சென்னை வீடு விற்கப்பட்டது. ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி தம்பதியின் மகனான சுந்தர் பிச்சை…