Author: Sundar

பள்ளிப் பாடத்தை ஒதுக்கிவிட்டு நுழைவுத் தேர்வு ஒன்றையே இலக்காக கொண்டு மாணவர்கள் செயல்படுவது கவலையளிக்கிறது : உச்சநீதிமன்ற நீதிபதி

11 மற்றும் 12 ம் வகுப்பிற்காக உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட அல்லது பள்ளிப் பாடங்களைக் கற்றுக்கொள்வதை விட நுழைவுத் தேர்வுகளிலும் போட்டித்…

ICC ODI Worldcup கிரிக்கெட் போட்டி : இந்தியா Vs பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகளின் தேதி மாற்றம்…

ஐசிசி ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் 9 போட்டிகளின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா,…

அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளின்டன் எனது டேட்டிங்-கிற்கு உதவ முன்வந்தார்… வேல்ஸ் அமைச்சர் பரபரப்பு…

அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளின்டன் தனது டேட்டிங்-கிற்கு உதவ முன்வந்ததாக வேல்ஸ் அமைச்சர் மைல்ஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன்…

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்ட தரவுகளில் மோசடி… ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி 7.5 லட்சம் பயனாளர்கள் பதிவு…

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்ட தரவுகளில் மோசடி நிகழ்ந்துள்ளதாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.5 லட்சம் பயனர்கள் ஒரே மொபைல் எண்ணை…

‘பாலினம் – பாலுறுப்பு’ இரண்டும் தனித்துவமானவை… பாலினத்தை தேர்வு செய்வது தனிநபரின் விருப்பம் கேரள உயர்நீதிமன்றம் கருத்து

பாலினமும் பிறப்புறுப்பும் இரண்டு தனித்துவமான கருத்தியல், பாலினத்தை தேர்வு செய்வது தனிநபரின் விருப்பத்தைப் பொறுத்தது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தெளிவற்ற பிறப்புறுப்புடன் பிறந்த குழந்தைக்கு…

கூகுள் மீட் மற்றும் ஜூம் ஆகியவற்றுக்கு இணையாக இனி வாட்சப்பிலும் ஸ்க்ரீன் ஷாரிங் செய்யலாம்

வாட்சப்பில் புதிதாக ஸ்க்ரீன் ஷாரிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வீடியோ காலிங் போது திரையை நீளவாக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை இனி அகலவாக்கிலும் (landscape)…

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது… கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து கேரள நீதிமன்றம் உத்தரவு

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என்று கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் கோரி வழங்கப்பட்ட மனுவை நிராகரித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள…

டெல்லி நிர்வாக சட்டத்துக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி

டெல்லி நிர்வாக சட்டத்துக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவரும்…

மணிப்பூர் பாஜக எம்.பி.க்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசாதது ஏன் ? கவுரவ் கோகோய் கேள்வி

மணிப்பூர் வன்முறை குறித்து மூன்று மாதங்களாக மௌனம் காத்து வரும் மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த தீர்மானத்தை…

சென்னை – பெங்களூரு – மைசூரு இடையிலான புல்லட் ரயில் திட்டம் சூடு பிடிக்கிறது… நில அளவீட்டுப் பணிகள் துவங்கியது…

சென்னையில் இருந்து மைசூரு வரை 435 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் அமைக்கும் திட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சென்னையில் இருந்து கோலார் வரை இந்த திட்டத்திற்கான…