Author: Sundar

ஐதராபாத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களை விரட்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ பா.ஜ.க. தலைவர் சர்ச்சை கருத்து..

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை யொட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில்…

காஜல் அகர்வாலை தொடர்ந்து மாலத்தீவுக்கு படை எடுக்கும் நட்சத்திரங்கள்..

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபூமியான மாலத்தீவு கடந்த ஏழெட்டு மாதங்களாக களை இழந்து காணப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாலத்தீவு மீண்டும் உயிர்…

உடல் நலம் குன்றி இருப்பதால் டி.வி. நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த “பாகுபலி” ராணா..

“பாகுபலி” படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ராணாவின் உடல் நிலை சரியாக இல்லை என அண்மையில் செய்தி பரவியது. அவரது மனைவி மிகிகா பஜாஜ்…

கேரளாவுக்கு விமானத்தில் பறந்து வந்த 450 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம்..

திருவனந்தபுரம் : இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கேரள மாநிலத்தவர் தான், அதிக அளவில் வெளிநாடுகளில் உள்ளனர் என்பது தெரிந்த விஷயம். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக…

“கராச்சி நகரம் ஒருநாள் இந்தியாவின் அங்கம் ஆகும்” – பா.ஜ.க. தலைவர் அதிரடி..

மும்பை : மும்பை பந்த்ராவில் உள்ள ஒரு இனிப்பு கடை “கராச்சி இனிப்பு கடை” என்ற பெயரில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் அந்த கடைக்கு…

பழங்குடியின மக்கள் வசிக்கும் வீட்டில் அமீத்ஷா உணவு சாப்பிட்ட ரகசியத்தை போட்டு உடைத்த மம்தா பானர்ஜி..

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை யொட்டி, ஆளும் திரினாமூல் காங்கிரசும், பா.ஜ.க..வும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அங்குள்ள பங்குரா…

“பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயல்படும் குலாம் நபி ஆசாத்” – காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடும் தாக்கு..

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் அண்மையில் அளித்த பேட்டியில் “பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் சில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு, அந்த…

“ரெண்டு பட்ட கூட்டணி கட்சிகளால் ஆதாயம் அடையும் பா.ஜ.க.”

பாட்னா : “ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என சொல்வார்கள். பீகாரில் கூட்டணி கட்சிகள் இரண்டு பட்டுள்ளதால், பா.ஜ.க. குதூகலத்தில் உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய…

திருநங்கையாக மாறிய ஆண் டாக்டர் மதுரையில் பிச்சை எடுத்த கொடுமை..

மதுரை : மதுரையில் உள்ள அரசாங்க மருத்துவக்கல்லூரியில் படித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற ஆண் டாக்டர் ஒருவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில்…

இரண்டு மகன்களுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் நாகார்ஜுனா..

தமிழ்நாட்டில் சிவாஜி குடும்பத்தில் சிவாஜி, தவிர அவரது மகன் பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோர் நடிகர்களாக ஜொலிப்பது தெரிந்த விஷயம். சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாரும்,…