Author: Sundar

பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினர் ST அந்தஸ்து கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த பழங்குடியினர் தாங்கள் புதிதாக குடியிருக்கும் மாநிலத்தில் பழங்குடியினர் என்று அறிவிக்கப்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் ST அந்தஸ்து கோர முடியாது என்று உச்சநீதிமன்றம்…

மருந்துச் சீட்டில் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்… மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…

மாத்திரைகளின் பெயர்களை கட்டாயம் கேபிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மருத்துவர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக…

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை விரைவில் செயல்படுத்த சிபிஎஸ்இ திட்டம்… மாணவர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சோதனை…

2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்ட பரிந்துரையின்படி சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் Open…

கடலோரக் காவல்படை கப்பலுக்கு ராணி வேலு நாச்சியாரின் பெயரை சூட்ட இந்திய கடலோர காவல்படை ஆய்வு…

18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய முதல் பெண் சுதந்திர போராட்ட வீரரான ராணி வேலு நாச்சியாரின் பெயரை கடலோரக் காவல்படை கப்பலுக்கு சூட்டுவது குறித்து இந்திய…

கர்நாடகாவில் ஹீக்கா பார் மற்றும் ஹீக்கா விற்பனைக்குத் தடை

கர்நாடகாவில் ஹீக்கா பார் மற்றும் ஹீக்கா விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புகையிலையை நேரடியாக குழாய்வடிவ குடுவையில் போட்டு புகைப்பது தான் இந்த ஹீக்கா. இது சிகரெட் பிடிப்பதை விட…

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிப்பு… டெல்லி – ஹரியானா எல்லையில் பதற்றம்…

ஷம்பு மற்றும் கனவுரி எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் பேரணி மீது ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை…

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் : ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான…

உ.பி. : லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி17 இடங்களில் போட்டியிடும், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி உடன்பாடு

லோக்சபா தேர்தல் தொடர்பாக சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இடையே இறுதியாக ஒப்பந்தம் ஏற்பட்டது. உ.பி.யில் காங்கிரசுக்கு 17 இடங்களை சமாஜ்வாதி கட்சி அளித்துள்ளது. ம.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கு…

சிங்கம் ‘சீதா’ இருக்க வேண்டிய இடம் கோயில்… காடு அல்ல… VHP தொடர்ந்த வழக்கை பொதுநல வழக்காக மாற்றி நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு திரிபுரா மாநிலத்தில் இருந்து சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு சிங்கங்களை வைத்து வனத்துறை அதிகாரிகள் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக…

வெளிநாட்டு வேலைக்காக முகவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களை போரில் ஈடுபடுத்தியது அம்பலம்…

“இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக” பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களில் சிலர் ரஷ்யாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏஜெண்டுகளால் தூண்டப்பட்டு ரஷ்யா சென்று சிக்கிய உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு…