Author: Sundar

நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய அதிமுக நிர்வாகிக்கு நடிகை கஸ்தூரி வன்மையான கண்டனம்… வீடியோ

ஜெயலலிதா தலைவியாக இருந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசியது வன்மையாகக் கண்டித்தக்கது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு…

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி… முறைகேடு செய்த அதிகாரியை குற்றவாளி என்று அறிவித்தது உச்சநீதிமன்றம்

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றிபெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிசிடிவி மற்றும் வாக்குச்சீட்டுகளை ஆய்வு செய்த நீதிபதிகள் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும்…

திருமணத்துக்கு முன் வசீகரிக்கும் புன்னகைக்காக பல் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் மரணம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாராயண விஞ்சம். 28 வயதான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தனது பல் அமைப்பை…

750 ரூபாய் கட்டணத்தில் கும்பகோணத்தில் இருந்து ஒரே நாளில் நவகிரக வழிபாட்டு சுற்றுலா தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

கும்பகோணத்தை சுற்றியுள்ள நவகிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வரும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. ரூ. 750 கட்டணத்தில் காலை…

500வது விக்கெட்டுக்குப் பின்னான 48 மணி நேரம்… அஸ்வின் மனைவி உருக்கமான பதிவு

ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதை போட்டியில் இந்திய அணியின் முன்னணி…

சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட தேர்தல் அதிகாரி

சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஜனவரி 30 ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில்…

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மேலும் 12ஐ மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மேலும் 12 கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும்…

நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்.வி. சேகர் அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…

தமிழ்நாடு பட்ஜெட் 2024 – 25 : சென்னை சாலைகளை விரிவுபடுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு

2024 -25ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் : கல்லணை கால்வாய்…

தேர்தல் பத்திரம் திட்டம் திருத்தங்களுடன் மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதா ?

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வரும் அனாமதேய நன்கொடை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள்…