Author: Sundar

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமனம்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கே.எஸ். அழகிரிக்கு பதிலாக புதிய தலைவராக…

தேர்தலில் போட்டியிட தயாரா ? அண்ணாமலைக்கு துரைவைகோ கேள்வி

தமிழ்நாட்டில் பாஜக-வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூறும் அண்ணாமலை அதை உறுதிப்படுத்த தேர்தலில் போட்டியிட தயாரா ? என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.…

சிலிகுரி உயிரியல் பூங்காவில் சீதா என்ற பெண் சிங்கத்துடன் அக்பர் என்ற ஆண் சிங்கத்தை ஒன்றாக அடைக்க எதிர்ப்பு தெரிவித்து வி.ஹெச்.பி. வழக்கு

சிலிகுரி உயிரியல் பூங்காவில் சீதா என்ற பெண் சிங்கத்துடன் அக்பர் என்ற ஆண் சிங்கத்தை ஒன்றாக அடைக்க எதிர்ப்பு தெரிவித்து வி.ஹெச்.பி. வழக்கு தொடர்ந்துள்ளது. சிலிகுரி உயிரியல்…

டெல்லி சட்டமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 54 பேரின் ஆதரவை பெற்ற முதல்வர் கெஜ்ரிவால்…

டெல்லி சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும்…

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் வெளியேறினார்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் வெளியேறியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத சூழல் காரணமாக ராஜ்கோட்டில்…

“நான் ஸ்பின்னராக ஆனது ஒரு விபத்து” 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் பேட்டி…

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில்…

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ளது…

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு எதிராகவும் கிரெம்ளின் மாளிகையில் நடைபெறும் ஊழலுக்கு எதிராகவும் பல்வேறு…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் குழு உறுப்பினர்கள் 5 பேர் நியமனம் : ஆளுநர் உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – டி.என்.பி.எஸ்.சி.-க்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணகுமார், மருத்துவர் தவமணி,…

காதலுக்கு கை கொடுத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

காதலுக்கு கை கொடுத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை… பாலகிருஷ்ணன் முகநூல் பதிவு 2018ம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ‘கை’ மாற்று…