Author: Sundar

ஐபிஎல் ஏலம் : பேட் கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்கு வாங்கியது சன்ரைஸர்ஸ்… ஷரதுல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு வாங்கியது சி.எஸ்.கே…

ஐபிஎல் 2024 தொடரில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 2023 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ. 20.5…

இந்திய வானிலை ஆய்வுமையம் உரிய நேரத்தில் எச்சரிக்கை அளிக்காததே சேதத்திற்கு காரணம் : அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து உரிய நேரத்தில் சரியான எச்சரிக்கை வழங்கப்படாததே தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்கு காரணம் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர்…

ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவிக்கும் ரயில் பயணிகள் 800 பேரை மீட்க… தமிழக அரசு தொடர் முயற்சி… ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை… வீடியோ

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு ஸ்ரீவைகுண்டம் வந்தபோது கடும்மழை காரணமாக நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருகே…

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்த ஜன. 2 வரை அவகாசம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள், ஆறுகள் அனைத்தும் நிரம்பி தென் மாவட்டமே…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துடை அனுப்பியுள்ள…

திருநெல்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே 10 அடிக்கு மேல் தண்ணீர்… தென் மாவட்ட மக்களை உலுக்கி எடுக்கும் பேய் மழை… வீடியோ

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை,…

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு : கேள்வி எழுப்பிய மேலும் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்… சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 47ஆக உயர்வு…

டிசம்பர் 13 ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் ஊடுருவி வண்ணப்புகை குண்டு வீசிய விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு…

Donate For Desh : திரள் நிதி திட்டத்தை தொடங்கிவைத்தார் காங்கிரஸ் தலைவர் கார்கே…

‘தேசத்திற்கான நன்கொடை’ (Donate For Desh) என்ற திரள் நிதி திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று துவக்கி வைத்தார். பணக்காரர்களிடம்…

நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க மேற்கொண்ட திட்டம் கைவிடப்பட்டதை அடுத்தே உள்ளே குதிக்க முயற்சி… காவல்துறை விசாரணையில் தகவல்…

டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள்…

எம்.பி.க்களை அச்சுறுத்தி நாட்டின் அமைதியை சீர்குலைப்பதே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம் : காவல்துறை விசாரணையில் தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லலித் ஜாவை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி…