மோடி-டிரம்ப் நல்ல நண்பர்கள் என்றால், ஏன் இந்தியர்களை ஏமாற்றுகிறார்கள்?: பிரியங்கா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.…