Author: Sundar

கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசி: இந்திய மருத்துவர் தலைமையிலான குழு சாதனை

இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பிரச்சினை மீண்டும் வராமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து…

பெங்களூரில் டெல்லிக்கு நிகராக கொளுத்தும் வெயில்… கர்நாடகாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை

கர்நாடகாவில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரில் வெப்ப அலை வீசுவதால் டெல்லி மற்றும் மும்பையை விட…

பஞ்சாப் : மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசிய நபர் போலீசார் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்… பாகிஸ்தான் தீவிரவாதிகளா ?

பஞ்சாப் மாநிலத்தில் மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் நகரில் உள்ள ஹோட்டல் ராடிசன்…

தங்கக் கடத்தல் வழக்கு: துபாயில் தங்க விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ரன்யா ராவ் குறித்த திடுக்கிடும் தகவல்கள்…

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவும் அவரது நண்பர் தருண் ராஜுவும் துபாயில் தங்கத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்காக ஒரு நிறுவனத்தைத்…

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சீனா செல்ல திட்டம்

ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்ட பின்னர் வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் முகமது யூனுஸ், சீனாவுக்குப் பயணம் செய்யத் தயாராகி வருகிறார். முகமது யூனுஸ் மார்ச் 27…

9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு நாசா வழங்க இருக்கும் வாயைப் பிளக்க வைக்கும் உதவித் தொகை…

9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு நாசா கூடுதலாக தலா ரூ. 1 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கும் என்று…

தென் கொரிய அதிபர் யூன் மீதான பதவி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதை அடுத்து உஷார் நிலை

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் பதவி நீக்கத் தீர்ப்பு வெளியாக உள்ளதை அடுத்து தென் கொரிய காவல்துறை மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு உஷார்…

சங் பரிவார் அமைப்புக்கு எதிரான போராட்டம் சுதந்திர போராட்டத்தை விட முக்கியமானது என்று பேசிய துஷார் காந்தியை கைது செய்ய பாஜக, ஆர்எஸ்எஸ் கோரிக்கை…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நயாத்தின்கராவில் நேற்று வியாழக்கிழமை காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழாவில் பேசிய துஷார், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும்…

போர் நிறுத்தம் குறித்த புடினின் அறிக்கை ‘மிகவும் சூழ்ச்சிகரமானது’ : உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சாடல்

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்த போர்நிறுத்தம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து…

உக்ரைனுக்கான அமெரிக்க போர் நிறுத்த யோசனையை ஏற்று புடின் பல முக்கிய விஷயங்களை விவாதிக்க பரிந்துரை

உக்ரைனுக்கான அமெரிக்க போர் நிறுத்த யோசனைக்கு தீவிர மறுசீரமைப்பு தேவை என்று ரஷ்யா அதிபர் புடின் பரிந்துரைத்துள்ளார். உக்ரைனில் போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க முன்மொழிவை ரஷ்யா…