ஆய்வாளர் சுட்டுக்கொலை: இனி இப்படி நடக்காமல் இருக்க வழிகள்…
கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி, அங்கு கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டிக்கு வயது 48. நெல்லை மாவட்டத்தை…