Author: ரேவ்ஸ்ரீ

15 நாட்களில் 4 தங்க பதக்கங்கள்: உலகமே உற்றுப்பார்க்கும் ஹீமா தாஸ்

பதினைந்தே நாட்களில் 4 தங்கங்களை வென்று ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், 23.25 நொடிகளில் வென்று பார்ப்போரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.…

வைகோவுக்கு எதிராக களமிறங்கும் சுப்பிரமணியன் சுவாமி !

இந்தி மொழி குறித்து தவறான தகவல்களை பகிர்ந்து வருவதற்காக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ரத்து செய்யவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.…

திடீரென மனம் மாறிய எம்.எல்.ஏ: கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், பி.டி.எம் லே அவுட் தொகுதி எம்.எல்.ஏவுமான ராமலிங்க ரெட்டி, அம்மாநில அரசு தொடர காங்கிரஸுக்கே தாம் வாக்களிக்க உள்ளதாகவும், காங்கிரஸிலேயே தொடர்ந்து தாம்…

புதிய கல்விக் கொள்கை விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை நடிகர் சூர்யா எதிர்த்து பேசிய நிலையில், அவருக்கு தனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின்…

அப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்

அப்பல்லோ 11 விண்கலம் செலுத்தப்பட்டு 50வது ஆண்டான இன்று, பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தை இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் காணமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம்: 50 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் வரலாறு

நீல் ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம், ஏவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. நீல் ஆம்ஸ்ட்ராங்கை பற்றி நாம் பலமுறை கேட்டிருப்போம். அப்படிப்பட்ட நீல் ஆம்ஸ்ட்ராங்…

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்தை ஆதரித்த ஸ்டோக்ஸின் தந்தை !

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்த பென் ஸ்டோக்ஸ், அந்நாட்டின் சிறந்த ஆட்டக்காரராக பார்க்கப்பட்டாலும், இறுதி போட்டியில் அவரது தந்தை நியூசிலாந்து அணிக்கு…

இடிந்து விழும் நிலையில் உள்ள கும்பேஸ்வரர் கோவில் கோபுர இடிதாங்கி: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் விழும் நிலையில் உள்ள இடிதாங்கியை விரைந்து சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் முதன்முதலாக தோன்றியதாக…

தொண்டி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்: அதிகாரிகள் மெத்தனம்

தொண்டி அருகே கிராம பகுதிகளில் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் திருவாடானை-தொண்டி இடையில் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்ப்பட்டு…

திருவண்ணாமலையில் அதிசயம்: 2வது முறையாக ஆம்புலென்சில் பிறந்த குழந்தை

திருவண்ணாமலையில் இளம் பெண் ஒருவருக்கு 2வது முறையாக ஆம்புலென்சில் குழந்தை பிறந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், விவசாயி,…