Author: ரேவ்ஸ்ரீ

நாமக்கலில் மீட்கப்பட்ட கொத்தடிமைகள்: போலீசார் தீவிர விசாரணை

நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 10 பேரை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலைகளில்…

அதிமுகவில் மீண்டும் இணைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ

சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், டிடிவி தினகரன் ஆதரவு நிலைபாடு கொண்டிருந்த கள்ளக்குறிச்சி அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு திடீரென சந்தித்து பேசினார். அமமுக…

பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் தூதராக நியமிக்கப்பட்ட வேண்டாம்

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்துக்கு வேண்டாம் என்ற பெயருடைய மாணவி மாவட்ட தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் அழைத்து கலெக்டர் கவுரவித்தார். திருவள்ளூர்…

மதுரை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்.…

கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்…

ஜிப்மர் – எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளுக்கும் வருகிறது நீட் தேர்வு: சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுவை ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, சண்டிகாரில் உள்ள உயர் மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர்கள் தேர்வையும் நீட் மூலமாகவே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில்…

நாளைக்குள் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுக: கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் உத்தரவு

நாளை பிற்பகல் 1:30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு, அம்மாநில ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் தேவை என்று சித்தராமய்யா கோரியிருந்த நிலையில்,…

வேலூர் தொகுதி தேர்தலை புறக்கணிப்பு: மக்கள் நீதி மய்யம் விளக்கம்

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை மக்கள் நீதி மய்யம் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்…

அத்திவரதரை காண அலைமோதும் மக்கள்: கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர்கள் சிலர் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வரும் நிலையில், மூவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம்…

அத்திவரதருக்கு முத்தங்கி சேவை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதருக்கு, திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் முத்தங்கி சேவை நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள்…