Author: ரேவ்ஸ்ரீ

மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை: சென்னை கலெக்டர் அறிவிப்பு

மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி சென்னையில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கீதாலட்சுமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட…

ஆட்சியில் சம பங்கு தருவதாக எதுவும் பேசவில்லை: மறுப்பு தெரிவிக்கும் நிதின் கட்கரி

மகாராஷ்டிராவில் ஆட்சியில் சமபங்கு தருவதாகவும், அமைச்சர்களை சம அளவில் பிரித்துக்கொள்வது தொடர்பாகவும் பாஜக – சிவசேனா இடையே தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் நடைபெறவில்லை என மத்திய…

மத்திய அரசிடமிருந்து மின் கொள்முதல் செய்ததால் நஷ்டம்: அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்

மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்தது, காற்றாலை மின் உற்பத்தி, ஊழியா்களின் ஊதியம், நிலக்கரிக்கான போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவற்றால், மின்சார வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக…

மஹாராஷ்டிர முதல்வர் ஆக மீண்டும் கனவு காண வேண்டாம்: பட்னாவிஸுக்கு சஞ்சய் ராவத் அறிவுரை

மஹாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ள பட்னாவிஸுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், மீண்டும் ஒருமுறை முதல்வர் ஆக கனவு காண வேண்டாம் என்றும் சிவசேனாவின் மூத்த…

கோடநாடு எஸ்டேட் மர்ம கொலை வழக்கு: சாட்சிகளிடம் டிசம்பர் 2 முதல் விசாரணை

கோடநாடு எஸ்டேட் மர்ம கொலை வழக்கில், சாட்சிகளிடம் வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் விசாரணை தொடங்கப்பட உள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்…

ஐ.டி ஊழியர்களை கொத்தாக வெளியேற்றுவது சட்டவிரோதமானது: ஐ.டி ஊழியர் சங்கம் கண்டனம்

நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12,000 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக ஐடி…

குஜராத் முதல்வர், ஆளுநருக்காக 191 கோடிக்கு வாங்கப்பட்ட ஜெட் விமானம் !

குஜராத் ஆளுநர், முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பயணிக்க 191 கோடி ரூபாய் மதிப்பில் ஜெட் விமானத்தை அந்த மாநில அரசு வாங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக…

முடிவெட்டும் பணியை செய்யும் ஆபரண உற்பத்தியாளர்கள்: பொருளாதார மந்தநிலையால் பாதிப்பு

அகமதாபாத்தில் 30,000 க்கும் மேற்பட்ட ஆபரண தயாரிப்பாளர்களும், ராஜ்கோட்டில் 60,000 பேரும் தொழில்துறையின் மந்தநிலை காரணமாக வேலையில்லாமல் இருந்ததால் நகரங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.…

என்னை சந்திக்க வருவோர் செல்போன் கொண்டுவரக்கூடாது: எடியூரப்பா புதிய உத்தரவு

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தின் எதிரொலியாக தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். சட்டசபை…

தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்: இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அறிவிப்பு

தமிழ், மலையாளர் உட்பட 4 மொழிகளில் வெளியாகும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மோஷன்…