ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
சென்னை: ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…