ஓடிடி தளங்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம்
புதுடெல்லி: புகையிலை பொருள்கள் தொடர்பான காட்சிகளில் கட்டாயம் எச்சரிக்கை வாசகத்தை ஒளிபரப்ப வேண்டுமென்று ஓடிடி தளங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மற்றும்…