சென்னை:
திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், திராவிட மாடல் அரசு, 10 ஆண்டு கால இருளை ஒவ்வொரு பகுதியாக விரட்டிக் கொண்டிருக்கிறது.

இன்னும் சில பகுதிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் இருட்டையும் விரட்டி ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.