Author: ரேவ்ஸ்ரீ

தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில்…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு…

ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவு

ஒடிசா: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில்…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 2015-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியான கோகுல்…

இளையராஜா பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இசைஞானி என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர்…

சூடானில் உணவுத் தட்டுப்பாட்டால் 60 குழந்தைகள் உயிரிழப்பு

சூடான்: சூடானில் உள்நாட்டுப் போர் எதிரொலியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.…

வார ராசிபலன்: 2.06.2023 முதல் 08.06.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் சிறப்பான சக்ஸஸ் எதிர்பார்க்கலாம். சில சின்னச்சின்ன தடைகள் ஏற்பட்டாலும், பல நற்பலன்கள் ஏற்படும். தொழில் விஷயங்களில் நெறைய நன்மைகள் உண்டு. குடும்ப நிர்வாகத்தில் லேடீஸ் ஒத்துழைப்பு…

உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் விலை ரூ.84.90 குறைந்துள்ளது. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. கடந்த மாதம்…

மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில்,…