அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்
புதுடெல்லி: அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு…