Author: ரேவ்ஸ்ரீ

டி-20 தொடரை வென்றது இந்திய அணி

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம்…

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில்

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில், வேலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்கிற ஸ்ரீபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னலாம் வேலூர்ன்னதும் கோட்டையும், வெயிலும்தான் நினைவுக்கு…

பேருந்தின் படிக்கட்டு உடைந்த சம்பவத்தில், 2 பேர் சஸ்பெண்ட்

திருவாரூர்: திருவாரூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்த சம்பவத்தில், 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக…

நாளை மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு விட்டதால், வாரந்தோறும் நடந்து…

டிவிட்டர் வாங்குவதில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கல்

சான் பிரான்சிஸ்கோ: டிவிட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியுள்ளார். இதை உறுதி படுத்தும் விதமாக, எலான் மஸ்க், தற்போது டிவிட்டர் ஒப்பந்தத்தில்…

உலகளவில் 55.95 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜூலை-09: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 49-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலை

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியைக் கண்டு வருகிறீர்களோ அவர்தான்…

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 170…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை பயணம்

திருவண்ணாமலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலைபயணமாக உள்ளார். திருவண்ணாமலை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவக் கல்லூரி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.