- Advertisement -spot_img

AUTHOR NAME

ரேவ்ஸ்ரீ

5365 POSTS
0 COMMENTS

வெட்டுக்கிளிகளை விரட்ட சத்தமாக இசைக்கப்படும் இசையால் விவசாயிகள் பாதிப்பு….

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை விரட்ட சத்தமாக இசைக்கப்படும் இசையால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் மீண்டும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் விவசாயிகளை துன்புறுத்த ஆரம்பித்துள்ளன. மேற்கு ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர் என்ற மாவட்டத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் விவசாயிகளின்...

லடாக் எல்லை விவகாரம்: விளைவுகளை உணர்ந்து பேச வேண்டுமென மோடிக்கு மன்மோகன் அறிவுரை

புதுடெல்லி: சீன விவகாரம் குறித்த பிரதமரின் தவறான தகவல்கள், தலைமைக்கு அழகல்ல அது ராஜதந்திரமும் அல்ல என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். இந்தோ- சீனா எல்லை கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய வீரர்கள்...

இலவச தானியங்களைத் தொடர்ந்து வழங்க கோரி பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்….

புதுடெல்லி:  கொரோனா பாதிப்பால் எளிய மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால், அரசுத் தரப்பிலிருந்து இலவச தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின்...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா...

ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர்: ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் மக்கள் நிதி...

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

மெக்கா: சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித பயணங்களில் ஒன்றாக கருதப்படுவது ஹஜ் பயணமாகும்....

லடாக் மோதல்: பிரதமர் மோடி பேச்சுக்கு சீன ஊடகம் வரவேற்பு….

புது டெல்லி:  சீன இராணுவம் லடாக்கில் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேச்சுக்கு சீன ஊடகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா சீனா எல்லை...

சீன ஊடுருவலை மோடி, மக்களிடம் மறைக்கின்றார்: காங்கிரஸ் குற்றசாட்டு

புதுடெல்லி:  பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உண்மையை மறைத்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் நடந்த  சீன ஊடுருவலை மக்களிடம் மறைக்கின்றார், ஏன் அவர்...

எனது ஓராண்டு சேவிங்க்ஸ் செலவிட்டு சொந்த ஊர் திரும்பினேன்: வெளிநாட்டு வாழ் இந்தியரின் புலம்பல்…

கொச்சின்:  ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு சிவா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னுடைய குடுப்பத்துடன்(3 பேர்) கேரளாவில் இருந்து கனாடா நாட்டிற்கு சென்றார். சிவாவிற்க்கும் அவரது மனைவிக்கும் கனாடவில் உள்ள மான்ட்ரியல் என்ற நகரத்தில் வேளை...

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்றிரவு இரவு 10 மணி அளவில் வடபழனி, ஆலந்தூர், போரூர், அம்பத்தூர், உள்ளிட்ட பல...

Latest news

- Advertisement -spot_img