Author: ரேவ்ஸ்ரீ

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக…

டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம்

தென்னாப்பிரிக்கா: டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். எலான் மாஸ்க்கிற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் ஒப்பந்தப்படி டிவிட்டரை…

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க வெற்றி

இந்தூர்: இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழந்துவிட்டபோதிலும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை…

மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை வருகை

சென்னை: மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை வருகை தந்தனர். தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித்…

பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறப்பு

இமாச்சல பிரதேசம்: பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறக்கப்படுகிறது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்…

அக்டோபர் 05: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 137-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பொய்யாளம்மன் திருக்கோயில், ஒக்கூர்

அருள்மிகு பொய்யாளம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், ஒக்கூரில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு, தாதியாக இருந்து பிரசவம் பார்ப்பது பொய்யாளம்மன்தான். இக்குடும்பத்தை சேர்ந்த கர்ப்பமான பெண்கள் பிரசவ…

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது – பொது விநியோகத்துறை

புதுடெல்லி: அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று உணவு பொது விநியோகத்துறை தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் சமையல் எண்ணெய் விலைகள் அதிகரித்து உள்ளது. இந்நிலையில்,…

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், த்திய மேற்கு…